தமிழ் மொழியில் - Zero to Hero in Wordpress
தமிழில் எளிதாக Wordpress கற்றுக்கொள்ளுங்கள். Learn Wordpress in Tamil

தமிழ் மொழியில் - Zero to Hero in Wordpress udemy course free download
தமிழில் எளிதாக Wordpress கற்றுக்கொள்ளுங்கள். Learn Wordpress in Tamil
நீங்கள் Wordpress கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள், ஆனால் எங்கு தொடங்குவது என்று உங்களுக்குத் தெரிய வில்லை. அப்படி என்றால் இது உங்களுக்கான Course.
Welcome to my course Zero to Hero in Wordpress !!. My name is Hameed Aslam . I Completed my Master Studies in Malaysia.
Note: This course is going to be completely in TAMIL
இந்த பாடத்திட்டத்தில் நீங்கள் ஒரு வலைத்தள படைப்பாளராக ஒரு தொழிலைத் தொடங்க தேவையான அனைத்தையும் கற்றுக்கொள்வீர்கள்.
All lectures were Explained well.