எத்திகல் ஹேக்கிங் - Free warmup

பக் பௌண்ட்டி செய்முறை - BWAPP

எத்திகல் ஹேக்கிங் - Free warmup

எத்திகல் ஹேக்கிங் - Free warmup udemy course free download

பக் பௌண்ட்டி செய்முறை - BWAPP

இந்த பாடத்திட்டத்தில், மாணவர்கள் எத்திகல் ஹேக்கிங்கில் பல்வேறு வகையான தாக்குதல்களைக் கற்றுக்கொள்வார்கள். பெரும்பாலான விரிவுரைகள் ஹேக்கிங்கின் தாக்குதல் வழியை உள்ளடிக்கியது , இது ஒரு கிராக்கர் ( Cracker) எவ்வாறு அழிவு முறைக்கு நம் கணினியில் நுழைய முடியும் என்பதைக் காட்டுகிறது. ஒரு எத்திகல் ஹேக்கராக மாற, நாம் ஹேக்கருக்கு ஒரு படி மேலே சிந்திக்க வேண்டும். எனவே, ஒருவர் உங்கள் கணினியை எவ்வாறு ஹேக் செய்யமுடியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும்போது, ​​தற்காப்பு தாக்குதல்களுக்கு நீங்கள் தயாராகலாம். இந்த டுடோரியல்களில் நீங்கள் மேலும் கற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த பாடநெறி முழுமையாக தமிழில் உள்ளது.