பங்குசந்தை தொழில்முறையாளர் - Professional Stock Trader
1) பங்குசந்தைஒருபார்வை 2) ஈக்விட்டி 3) டெரிவேட்டிவ்ஸ் 4) தொழில்நுட்ப ஆய்வு 5) கேண்டில்ஸ்டிக்ஸ் 6)சந்தைசுட்டிக்காடட்டிகள்

பங்குசந்தை தொழில்முறையாளர் - Professional Stock Trader udemy course free download
1) பங்குசந்தைஒருபார்வை 2) ஈக்விட்டி 3) டெரிவேட்டிவ்ஸ் 4) தொழில்நுட்ப ஆய்வு 5) கேண்டில்ஸ்டிக்ஸ் 6)சந்தைசுட்டிக்காடட்டிகள்
பங்குசந்தையில் ஒரு தொழில்முறை வர்த்தகராகவோ அல்லது முதலீட்டராகவோ ஆகவேண்டும் என்பவர்களுக்காக இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் அனிமேஷனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடத்திட்டத்தை நிறைவு செய்தபின் நீங்கள் பங்குவர்த்தகத்தை உடனடியாக துவங்கி மற்றவர் உதவி இல்லாமல் தானாகவே வர்த்தகம் செய்ய முடியும்.
இந்த பாடத்திட்டத்தில் சேரும் பெரும்பான்மையானவர்கள் தொழிலதிபர்கள், திருமணமான பெண்கள், புதிய முதலீட்டாளர்கள், பங்கு வணிகர்கள், சிறு வணிக உரிமையாளர்கள், மாணவர்கள் போன்றவர்களே ஆவர்.
அனைத்து வீடியோ வகுப்புகளையும் பார்த்த பின்னர் நீங்கள் எங்களை தொடர்பு கொண்டால், உங்களுக்கு ஆன்லைன் மூலம் ஒரு நேர்முக பயிற்சி இலவசமாக அளிக்கப்படும் அதில் பங்கு வர்த்தக சாஃப்ட்வேர் மற்றும் சார்ட்டிங் சாஃப்ட்வேரை பயன்படுத்தும் முறைகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம், அது மற்றுமின்றி எங்களுடைய வாராந்திர பங்குவர்த்தக இதழ் மற்றும் எங்களுடைய சார்ட்டிங் சாஃப்ட்வேர் (Echartar), உங்களுக்கு ஒரு மாதம் வரை இலவசமாக வழங்கப்படும். அதனை நீங்கள் வர்த்தகம் செய்ய பயன்படுத்தி கொள்ளலாம்.