ஜாதகம் எழுதுவது எப்படி?(How to write a Horoscope?)-Astrology
முறைப்படி ஜாதகம் எழுதக் கற்றுக் கொள்வோம்!

ஜாதகம் எழுதுவது எப்படி?(How to write a Horoscope?)-Astrology udemy course free download
முறைப்படி ஜாதகம் எழுதக் கற்றுக் கொள்வோம்!
பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை மட்டுமே வைத்து கைப்பட ஜாதகம் எழுதுவது எப்படி என்று விளக்கியுள்ளேன். இது ஜோதிடம் கற்றுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். இதைக் கற்றுக் கொண்ட பிறகு உங்கள் குழந்தைக்கோ அல்லது மற்றவர்களுக்கோ உங்களால் ஜாதகம் எழுதித்தர முடியும் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். சுத்த திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணிப்பதை இங்கு விளக்கியுள்ளேன். இங்கு சொல்லப்பட்டுள்ள ஜாதகம் எழுதும் முறையை தனியாக ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்துக்கொண்டு, நீங்களே சில ஜாதகங்களை கணித்து எழுதுவதற்கு முயற்சி செய்யுங்கள்.