அனைவராலும் எளிதாக கற்க முடியும் வெப் டிசைன் கோர்ஸ் தமிழில்

இலவச ஹோஸ்டிங் மூலம் வெப்சைட் உருவாக்குதல் .வேர்ட்பிரஸ் வெப்டிசைன் தமிழ் கோர்ஸ்

அனைவராலும் எளிதாக கற்க முடியும் வெப் டிசைன் கோர்ஸ் தமிழில்
அனைவராலும் எளிதாக கற்க முடியும் வெப் டிசைன் கோர்ஸ் தமிழில்

அனைவராலும் எளிதாக கற்க முடியும் வெப் டிசைன் கோர்ஸ் தமிழில் udemy course free download

இலவச ஹோஸ்டிங் மூலம் வெப்சைட் உருவாக்குதல் .வேர்ட்பிரஸ் வெப்டிசைன் தமிழ் கோர்ஸ்

இந்த கோர்ஸ் யாரெல்லாம் படிக்கலாம் ?

கோடிங் இந்த கோர்ஸில் இடம் பெறவில்லை. அதனால், அனைவராலும் எளிதாக கற்க முடியும்.


பாடநெறி அம்சம்:

  1. இலவச ஹோஸ்டிங் மூலம் வெப்சைட் தயார் செய்வது எப்படி ?

  2. .com டொமைன் பெயர் 20% முதல் 50% வரை தள்ளுபடியில் வாங்குவது எப்படி ?

  3. ஒரு வெப்சைட் ஆரம்பம் முதல் முடிவு வரை தயார் செய்யும் முறை விளக்கப்பட்டள்ளது .

  4. 36% அதிகமான வெப்சைட் இயங்கும் வேர்ட்பிரஸ் பயன்படுத்தி, இந்த கோர்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளது

  5. சமூக வலைத்தளம்  இணைப்பது எப்படி ?

  6. வாட்ஸாப் எப்படி வெப்சைட்டில் இணைப்பது எப்படி ?

  7. அனைத்து வீடியோக்களின் மொத்த நீளம் சராசரியாக 2 மணி நேரம் 30 நிமிடத்திற்கும் குறைவு .

  8. மொத்தம் 16 விடியோக்கள்

  9. ஒரு நாள் 30 நிமிடம் ஒதுக்கினாலும், 7 நாட்களில் கற்றுக்கொள்ளலாம்


    இந்த கோர்ஸ் மதிப்பு ?


  • இந்த கோர்ஸில் இலவச ஹோஸ்ட் மூலம் எப்படி வெப்சைட் செய்வது விளக்கப்பட்டுள்ளது .

  • இதனால் நீங்கள் பணம் கட்டி வாங்கும் ஹோஸ்டிங் , வருடம் 3500 முதல் 5000 வரை உங்களால் சேமிக்க முடியும் .உதாரணமாக ….

  • 10வருடத்திற்கு ஹோஸ்டிங் கட்டணம் இல்லாமல் ,35000 முதல் 50000 வரை சேமிக்க முடியும் .

  • 10 வருடத்திற்க்கு இவ்வளவு மிச்சம் என்றால் லைப் டைம் எவ்வளவு லாபம் என்று நினைத்து பாருங்கள் .

  • உங்கள் வெப்சைட் நீங்கள் டிசைன் செய்ய முடியும் .இதனால் டிசைன் செய்ய தேவையான பணம் 9000 முதல் 50000 ரூபாய் மேல் உங்களுக்கு லாபம் .

  • டொமைன் 20 % முதல் 40% வரை ஆபரில் வாங்குவது எப்படி ? விளக்கப்பட்டுள்ளது . இதனால்
    உங்களுக்கு 200 முதல் 400 வரை லாபம்

  • நீங்கள் டிசைன் செய்த வெப்சைட் என்பதால் , டிசைன் மாற்றம் நீங்களே செய்து கொள்வதால் வருடத்திற்கு 6000 முதல் 30000 வரை maintenance பணம் லாபம் .

பாடநெறி உள்ளடக்கம்:

  1. அறிமுகம் அடிப்படை டொமைன் & ஹோஸ்டிங்

  2. டொமைன் பதிவு மற்றும் வாங்குவது எப்படி (சலுகைகள்)

  3. ஹோஸ்டிங் இலவசமாக வாங்கவும் - உங்கள் பணத்தை சேமிக்கவும்

  4. ஹோஸ்டிங் சரிபார்ப்பு & வேர்ட்பிரஸ் நிறுவவும்

  5. செயல்படுத்தல் சோதனை மற்றும் வலைத்தளம் திறந்த பக்கம்

  6. தீம்கள் & செருகுநிரல்கள் நிறுவவும்

  7. தொடக்க அறிமுகம்

  8. தீம் தனிப்பயனாக்கு

  9. முகப்பு பக்க வடிவமைப்பு

  10. அடிக்குறிப்பு வடிவமைப்பு

  11. பக்க வடிவமைப்பு 1

  12. பக்க வடிவமைப்பு 2

  13. தொடர்பு பக்க வடிவமைப்பு

  14. மெனு மற்றும் வடிவமைப்பை எவ்வாறு உருவாக்குவது

  15. வடிவமைப்பு- இறுதி விமர்சனம்

  16. வாட்ஸாப்ப்  ஒருங்கிணைப்பு.

வேர்ட்பிரஸ்:

இந்த பாடத்திட்டத்தில் வேர்ட்பிரஸ் ஓப்பன் சோர்ஸ் ஸ்கிரிப்டைப் பயன்படுத்தியது. வேர்ட்பிரஸ் மிகவும் பிரபலமான வலை அபிவிருத்தி சிஎம்எஸ் ஸ்கிரிப்ட் ஆகும். நீங்கள் எந்த வகையான வலைத்தளத்தையும் பயன்படுத்தி வேர்ட்பிரஸ் உருவாக்க முடியும். எடுத்துக்காட்டாக: ஷாப்பிங் தொடர்பான வலைத்தளம், வணிகம், வலைப்பதிவு தொடர்பான வலைத்தளம்.ஆனால், இந்த பாடநெறி சாதாரண வணிகம் அல்லது நிறுவனத்தின் வலைத்தள உருவாக்கும் முறையை மட்டுமே உள்ளடக்கியது.

தமிழில் நிரல்  இல்லாமல் வலைத்தள வடிவமைப்பு பயிற்சி.